கல்லூரிகள் திறப்பு!! வாரத்தின் 6 நாட்கள் செயல்படும்

கல்லூரிகள் திறப்பு!! வாரத்தின் 6 நாட்கள் செயல்படும்

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக தொடர்ந்து மூடப்பட்டிருந்த கல்லூரிகள் பிப்ரவரி 8 முதல் திறக்கப்படும் என்றும், வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அத்துடன் இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.

மேலும் பல மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடந்த மாணவர்கள் இதன் காரணமாக விரைவில் கல்லூரிகளுக்கு சென்று பாடங்களை பயின்று பயன்பெறுவர் என்று தெரிகிறது.