Junior தோனி Coming Soon

Junior தோனி Coming Soon

இந்த ஆண்டு IPL போட்டியில் சென்னை அணிக்கு சிறப்பாக வழிகாட்டி வெற்றி வாகை சூட உதவிய நம்ப தல தோனியின் ககுடும்பத்தை குறித்த ஒரு நல்ல செய்தி வெளியாகி உள்ளது. இதனை சுரேஷ் ரெய்னாவின் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் அடுத்த வருடம் தோனிக்கு 2வது குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் தோனிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கெனவே சென்னை அணி IPL’ல் வெற்றி பெற்றதின் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இருக்கையில், இது அவர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான தருணமாக மாறியுள்ளது.