CSK’வின் அதிரடி முடிவு! தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி

CSK’வின் அதிரடி முடிவு! தோனி ரசிகர்கள் மகிழ்ச்சி

பல ஆண்டுகளாக சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் தோனி அவர்கள் தலைமையில் இதுவரை 4 முறை அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. எல்லா ஆண்டுகளும் அந்த அணி தோனி அவர்களை தக்கவைத்து, கேப்டனாக தொடர்ந்து செயல்பட வாய்ப்பளித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது வந்திருக்கும் ஒரு தகவல் சென்னை அணியின் ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னை அணி நிர்வாகம் அடுத்த ஆண்டும் தோனியை தக்க வைத்துள்ளது.

இதன் மூலம் தோனி அவர்கள் அடுத்த ஆண்டும் CSK அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்துவார் என்பது உறுதியாகி உள்ளது.