சிவகார்த்திகேயன் பற்றி நீங்கள் அறியா தகவல்கள்!!

சிவகார்த்திகேயன் பற்றி நீங்கள் அறியா தகவல்கள்!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது புகழின் உச்சத்தில் உள்ளார். தற்போது அவரை பற்றி நீங்கள் அறிந்திராத சில விஷயங்களை நாம் பார்த்திடுவோம்.

போலீஸ் கனவு

நடிகர் சிவகார்த்திகேயன் தனது தனது தந்தையை போலவே மாறிட வேண்டும் என்று விரும்பினார், அவரது தந்தை ஒரு போலீஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரை போல ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் காக்கி சட்டை படத்தில் நடித்தது மிகவும் உணர்ச்சிகரமான விஷயமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்மா செல்லம்

இவர் தனது தயார் மீது அதீத அன்பு கொண்டவர். மேலும் இவரது தாயார் சொன்ன வார்த்தையின் நிமித்தம் தனது வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை அவரிடமே க்கொடுத்துவிட்டார். மேலும் அவர் கடந்த 7 ஆண்டுகளாக தனது மனைவி ஆர்த்தியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார், அவருக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது

கராத்தேயில் பிளாக் பெல்ட்

சிவகார்த்திகேயன் கராத்தேயில் கருப்பு பெல்ட் வைத்துள்ளார். ஆனால் இந்த கருப்பு பெல்ட் கிடைத்ததற்கு ஒரு நகைச்சுவய்யன் பின்னணி உள்ளது. சிவகார்த்திகேயன் ஏற்கெனவே கராத்தேயில் பச்சை பெல்ட் வைத்துள்ளார், இந்நிலையில் அவரது தந்தை ஒரு நிகழ்ச்சிக்கு வர சம்மதம் தெரிவித்ததால் காரணமாக மகிழ்ச்சியில் அவருக்கு கருப்பு பெல்ட் கொடுத்துள்ளார்.

அட்டகாசமான பரிசிற்கு சொந்தக்காரர்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இவரது அற்புதமான நடிப்பால் சூப்பர் ஹிட் ஆனது, அதனால் இவரை பாராட்டி தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் இவருக்கு ஆடி Q7 சார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது ஒரு விலை உயர்ந்த சார் என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்பால் உயர்ந்தவர்

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் 2008ஆம் ஆண்டில் தனது மகத்தான நடிப்பு திறமையால் படங்களில் நடிக்க தொடங்கினார். மிகவும் சொற்ப காலங்களில் இவர் பெரிய அளவிற்க்கு பிரபலமாகியுளார்.

தற்பெருமை இல்லாதவர்

சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் சில துணை கதாபாத்திரங்களில் படித்துக்கொண்டிருந்தார். பின்னர் இவர் மரீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். ஆனால் அவர் இந்த நிலைமையிலும் எந்த ஒரு கட்டத்திலும் அவரை குறித்து பெருமையாக பேசியதில்லை.

குறுகிய காலத்தில் அதிக புகழ்

இவர் மிகவும் குறைந்த அளவே நடித்து உலா நிலையில், இவருக்கு இவரது நடிப்பு மட்டுறும் அட்டகாசமான பேச்சு திறமையால் அணைத்து மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மேலும் இவ்வளவு குறிகிய காலத்தில், குறைந்த படங்களிலேயே நடித்து உள்ள நிலையில் இப்படி ஒரு புகழ் பெற்றிருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம்.