இதை மட்டும் செய்யுங்க அப்புறம் உங்கள் பல் பல பலனு மாறிடும்

இதை மட்டும் செய்யுங்க அப்புறம் உங்கள் பல் பல பலனு மாறிடும்

இன்றைக்கு இருக்கும் குழப்பங்களை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது என்ன நாளை காலை மாலை என இரண்டு வேளையும் பல்துலக்கினால் பற்களின் மஞ்சள் தன்மை உடன் காட்சியளிப்பது தான். இதற்கு வழிதான் என்ன என பலரும் பலவழிகளில் யோசித்து வந்த நிலையில் அதற்கான தீர்வு கிடைத்து விட்டது. இனி கீழே கூறியுள்ளது போல் செய்தால் வெறும் இரண்டு நிமிடத்தில் அதற்கான பலன் கிடைத்துவிடும்.

பெரும்பாலும் புகை பிடிப்போருக்கு மது அருந்துபவர்கள் இருக்கும் பற்கள் வெகு சீக்கிரத்தில் மஞ்சளாக மாறிக் காட்சியளிக்கும். ஆனால் இப்போதெல்லாம் சாதாரண மனிதர்கள் கூட விரைவில் பற்களின் மஞ்சள் தன்மை அடைந்து விடுகிறது என்பதும் நிதர்சனமான உண்மை.

தேங்காய்எண்ணெய் பற்களை வெள்ளையாக்கும். எப்படி தெரியுமா?

நாம் வழக்கமாக பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு சமையல் சோடாவை சேர்த்து பயன்படுத்தினால் மஞ்சள் தன்மையுள்ள பொருட்கள் பளீச் வெண்மையுடன் காணப்படும். அது எப்படி செய்வது, இந்த மாதிரி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

ஒரு கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தேங்காய் எண்ணெயையும் சமையல் சோடாவையும் ஒரே அளவில் எடுத்து கலக்கிக் கொள்ளவேண்டும். அதை பற்பசை (Paste) பதிலாக இவற்றை வைத்து பல்துலக்கி வந்தால் பற்கள் வெள்ளை தன்மையுடன் காட்சியளிக்கும். இதை குளியலறையில் அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்து தினசரி பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கி எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்படும். இதனால் பற்களும் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவ குழுவினர். இவ்வளவு ஏன் பனி காலங்களில் உதட்டில் வெடிப்பு வந்து விட்டால் நாம் முதலில் செய்வது தேங்காய் எண்ணெய் வைப்பது தான். இப்படி நமக்கே தெரியாமல் தேங்காய் எண்ணெயில் ஏகப்பட்ட நல்ல விஷயங்கள் இருக்கின்றன.