சிக்கலில் IPL அணி – சோகத்தில் ரசிகர்கள்

சிக்கலில் IPL அணி – சோகத்தில் ரசிகர்கள்

ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் அதனை காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய – இந்திய போட்டிகள் நடந்த பொழுது ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வர்னருக்கு வயிற்று பகுதியில் காயம் ஏற்படாது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் ஓய்வெடுக்க தொடங்கினார். அத்துடன் இந்த காயம் காரணமாக 5 – 6 மாதகாலம் விளையாதுவதே சந்தேகம் தான் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் டேவிட் வார்னர் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். இவர் தற்போது காயம் காரணமாக விளையாடாமல் போனால் அந்த அணிக்கு யார் கேப்டனாக இருப்பார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.